Author Topic: ஆத்மா காதல்  (Read 750 times)

Offline Bommi

ஆத்மா காதல்
« on: February 26, 2013, 11:50:20 AM »
யாரோடு யாருக்கு
எப்போது காதல் வரும்
யாருக்கு தெரியும்?
எந்த மோதல் காதலாகும்
எந்த காதல் மோதலாகும்
யாருக்கு தெரியும்?

இதயத்தில் அன்று
இறக்கிடாமல்
இறுக்கி வைத்திருக்கிறேன்.
இன்று எதற்காக?
மீண்டும் மீண்டும் சொன்னேன்
பிடிக்காததது பிடிக்குமென்று...
வேணுமென்று செய்து விளையாடுகிறாய்
என் எதிர்ப்போடு

நான் எதிர்பார்த்தேன் பிரியத்தை
நீயே! எதிர்பார்க்கிறாய் பரிவை.
போ நீ வரும் வரை
இப்படியே இருப்பாய்
என் இதயத்தில்.....

உனது வாழ்நாள் வரை எனது
ஆத்மா உன்னைச்சுற்றும்
அன்போடு ...! ஏனோ நீ இறந்த பின்பு
நமது ஆத்மா காதல்
செய்யட்டும் காற்றோடு ...!..



Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: ஆத்மா காதல்
« Reply #1 on: February 26, 2013, 12:03:49 PM »
பொம்மி எனும் உங்கள் காதல் சண்டை ஓயாவிளைய இப்டியே 2 பெரும் சண்டை போட்டாள் இன்னும் அதிகமான அன்பு தானே குடும் சிகிரமே உங்கள் காதல் கைகுடே இன்னொட வாழ்த்துகள்...... கவிதை ரொம்ப அழகா இருக்கு உங்கள மாதிரியே

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: ஆத்மா காதல்
« Reply #2 on: February 26, 2013, 12:32:31 PM »
bommi kavithai romba alaga iruku....

பொம்மி எனும் உங்கள் காதல் சண்டை ஓயாவிளைய இப்டியே 2 பெரும் சண்டை போட்டாள் இன்னும் அதிகமான அன்பு தானே குடும் சிகிரமே உங்கள் காதல் கைகுடே இன்னொட வாழ்த்துகள்...... கவிதை ரொம்ப அழகா இருக்கு உங்கள மாதிரியே

varun enaku theriyaama bommiya eppo paartha azhagunu solra ??? ??? ???


Offline Bommi

Re: ஆத்மா காதல்
« Reply #3 on: February 26, 2013, 12:51:03 PM »
kokka makka una kolaporen pakki me alagu than en aluku
vimal  thanks



Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: ஆத்மா காதல்
« Reply #4 on: February 27, 2013, 02:42:29 PM »
அதான் நான் உன் போட்டோ பாக்கலன்னு சொன்னனே.... ;D ;D ;D