Author Topic: தமிழ் அறிவு விளையாட்டு  (Read 45995 times)

Offline Jithika

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #90 on: November 12, 2025, 11:34:10 PM »
சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டை காப்பியங்கள் ஆகும். காரணம், இரண்டு காப்பியங்களுக்கும் இடையே உள்ள கதைத்தொடர்பு, கதை மாந்தர்கள் மற்றும் கதைக்களம் ஆகிய ஒற்றுமைகள் ஆகும்.

NEXT 🌹தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது🌹