Author Topic: மனதை வருடிய வரிகள் !!!  (Read 1093 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
மனதை வருடிய வரிகள் !!!
« on: January 20, 2013, 03:10:14 PM »
மனதை வருடிய வரிகள் !!!

மலை உயர்ந்திருந்தால் தான் பெருமை !

நீர்வீழ்ச்சி பலத்தில் பாய்ந்தால் தான் பெருமை !

உயர்வதும் பெருமை தான் ,

சில விசையங்களில் வீழ்வதும் பெருமை தான் !!! ;) ;) ;)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்