Author Topic: தள‌ம் போடுவ‌தி‌ல் வா‌ஸ்து  (Read 1856 times)

Offline Global Angel


தமிழ்.வெப்துனியா.காம்: பொதுவாக வீட்டின் மனை அளவு 23, 24, 25 அடிகளில் இருக்கக் கூடாது என்று சொல்கிறார்கள். ஆனால் ஒரு அறையும், அதற்குத் தொடர்பில்லாத குளியல் அறையும் கட்டி, இரண்டிற்கும் சேர்ந்தா‌ர்போல் மேல் குறிப்பிட்ட அளவுகளில் தளம் போடலாமா?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: தளம் போடலாம், அதற்கு எந்த விதக் கட்டுப்பாடும் கிடையாது. தாராளமாக போடலாம். மனை வேறு, மனைக்கு மேல் இருக்கக் கூடிய அமைப்பு வேறு.