Author Topic: இயற்கையை வர்ணிக்கலாம் வாங்க  (Read 743 times)

Offline RDX



என் கண்ணீரே இந்த மழையின் துளிகள்
என சொல்கிறது அந்த வானம்
என் மூச்சு காற்றே இந்த மழையின் துளிகள்
என சொல்கிறது அந்த கடல்





உன் முகம் பார்த்து நான் மலர்ந்தேன்
என்றது தரை பூ சூரியனை பார்த்து...
நான் பார்க்கும் திசையெல்லாம் சூரியன்
செல்கிறது என்றது சூரியகாந்தி மலர்..





கடலில் கலக்க கரை புரண்டு ஓடினாலும் என்
உள்ளம் ஏனோ மண்ணில் நிலைத்து நிற்க துடிக்கிறது..
கடலை சேர விட்டாலும்  நான் என்னவோ
வானத்திற்குத் தான் சொந்தம் ஆகிறேன்


« Last Edit: November 24, 2012, 08:32:11 PM by RDX »

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
machi super...

Iyarkaiyai varnichathu pothum ... :D


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
alagana kavithai aaha iyarkai mela rdx kan patuduche  :D
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
rdx machi simply super  ;D
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline Global Angel

நாம் நினைக்குறது ஒன்று உண்மை வேறு ஒன்று ... அர்த்தங்கள் பல பொதிந்த கவிதை நன்றி RDX