Author Topic: சோதனை முயற்சிக்காக ஒரு கவிதை...  (Read 549 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
சோதனை முயற்சிக்காக ஒரு கவிதை

பொம்மை என்றால்
என்னவோ ?
அவளுக்கு அத்தனை பிரியம்
என்ன தான் இருக்கின்றதோ
அந்த பொம்மையில்
அவள் இப்படி
உருகி உருகி ரசிப்பாள்
என முன்னமே அறிந்திருந்தால்
இறைவனிடம் எப்படியும்
மன்றாடி வாங்கி வந்திருப்பேன்
பொம்மையாக
ஓர் வரம் !!