மலைநெல்லிக்காய் - 5
உப்பு - 2 பின்ச்
மிளகு தூள் - 1/4 ஸ்பூன்
தண்ணீர் - 3/4 கப்
நெல்லிக்காயை விதை நீக்கி நறுக்கிக் கொள்ளவும்
அதனோடு தண்ணீர் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்றாக அரவையில் அடித்து எடுக்கவும்
பின்பு வடிகட்டி ஒரு கப்பில் எடுக்கவும்
Note:
இந்த ஜூஸ் தினசரி காலை வெறும் வயிற்றில் அல்லது முடியும்போது 1 வேளை குடித்து வந்தால் உடம்புக்கு மிக மிக நல்லது..பலபல நாள் பட்ட வியாதிகள் கூட உடம்பிலிருந்து மறைந்து போகும்.சர்க்கரை நோய்க்கு அருமருந்து.ஹீமோக்லோபின் அளவை கூட்ட,வயிறு சமந்தமான ப்ரச்சனைகள்,முடி,சருமம்,கண்,கொலெஸ்ட்ரால் என பல பல ப்ரச்சனைகளை தீர்க்கும் சக்தி கொண்டது