Author Topic: உன் விசுவாசி நான்...  (Read 2293 times)

Offline JS

உன் விசுவாசி நான்...
« on: August 30, 2011, 05:00:49 PM »
உனை நாடி வந்தேன்
என் உயிர் நீ தான் என்று...
விண்ணைத் தாண்டி வந்தாய்
என் விண்கலங்கள் எல்லாம்
என்னை விட்டு போனதடி...

நீ எங்கு சென்றாலும்
அங்கும் வருவேனடி
உன் நிழலாய்...
உன் நிஜமாய்...

வாசல்கள் தேடும் உன் வருகைக்கு
தேடலுக்கே தேடலாகிறாய்!..
நீ வந்து போனதும்
வண்ணமயமானது...

உன் விசுவாசி நான்...
என்றும் உன்னுடன் இருப்பேன்
உன் கால் செருப்பாக !...
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: உன் விசுவாசி நான்...
« Reply #1 on: August 31, 2011, 03:03:42 AM »
Quote

வாசல்கள் தேடும் உன் வருகைக்கு
தேடலுக்கே தேடலாகிறாய்!..
நீ வந்து போனதும்
வண்ணமயமானது...

உன் விசுவாசி நான்...
என்றும் உன்னுடன் இருப்பேன்
உன் கால் செருப்பாக !...


ice lins ;) ;)