Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
***மிஸ்ட் கால்***
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ***மிஸ்ட் கால்*** (Read 1743 times)
ஸ்ருதி
Classic Member
Posts: 5778
Total likes: 117
Total likes: 117
Karma: +0/-0
நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
***மிஸ்ட் கால்***
«
on:
August 26, 2011, 06:36:01 AM »
உன்னை நினைத்து
தவிக்கிறேன் என்று நீயும்
உன் நிலைதான் இங்கு
எனக்கும் என்று நானும்
பேசும் மௌன மொழி.....
பேசவில்லை என்றாலும்
பேசிய திருப்தி மனதுள்...
சில நேரங்களில்
தூக்கத்தில் கைபேசி
ஓலித்தாலும்..
உனக்கு பதில் தர
தவறுவதில்லை நான்...
உயிரை கரைய வைக்கும் ஓலி...
என் இதயம் வேகமாய் துடிக்கும் நேரம்....
ஒரு கணம் பதில் தர தவறினால்
எல்லாம் போனதாய் ஒரு தவிப்பு....
காலையில் எழுப்பும் உன் குறுஞ்செய்தி...
இரவில் தாலாட்ட தவறுவதில்லை..
கைப்பேசியே இன்று நம் உலகமாய்
போனது ஏனோ...
Logged
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
Swetha
SUPER HERO Member
Posts: 1012
Total likes: 84
Total likes: 84
Karma: +0/-0
Gender:
If u judge people, u have no time to love them...
Re: ***மிஸ்ட் கால்***
«
Reply #1 on:
August 26, 2011, 12:39:31 PM »
Very nice lines
nku romba pidichu irku
Logged
To The World You May Be Just One Person, But To One Person You May Be The World.....
Global Angel
Classic Member
Posts: 23906
Total likes: 589
Total likes: 589
Karma: +0/-0
என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ***மிஸ்ட் கால்***
«
Reply #2 on:
August 26, 2011, 03:36:27 PM »
Quote
ஒரு கணம் பதில் தர தவறினால்
எல்லாம் போனதாய் ஒரு தவிப்பு....
ellam namakkuppa avangalukku epdi ...?
Logged
pEpSi
Full Member
Posts: 178
Total likes: 12
Total likes: 12
Karma: +0/-0
Gender:
Nan Manithan Alla........
Re: ***மிஸ்ட் கால்***
«
Reply #3 on:
August 27, 2011, 02:31:57 PM »
nice kavithai shuruthi...
Logged
Arya
Guest
Re: ***மிஸ்ட் கால்***
«
Reply #4 on:
August 27, 2011, 05:00:54 PM »
shur rompa nalaruku
keep it up
neraya lov peelings pola
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
***மிஸ்ட் கால்***