Author Topic: முறையாகுமோ மூன்றாம்பிறையே !  (Read 522 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
நினைப்பது நீயன்றி
வேறெவரேனும் இருந்திருந்தால்
போதும் எனும்வரை பதிலுக்கு பதிலாக
பக்கம்பக்கமாய் பேசியிருப்பேன் ,
வெட்கத்தை மட்டுமே வெளிப்படுத்தி
மௌனத்தை மட்டுமே பதிலாக்கிட
கற்றுத்தந்தவளே நீதானடி !
குருவிடம்  கற்ற வித்தையை
குருவிடமே காட்டுதல் , முறையாகுமோ ?
மூன்றாம்பிறையே !