Author Topic: என் இதயம் எங்கே?  (Read 576 times)

Offline viswa

என் இதயம் எங்கே?
« on: September 28, 2012, 04:19:47 PM »
என் இதயத்தை தந்துவிட்டேன் உன்னிடம்
நான் இறந்தும் என் உயிர் வாழ்கிறது
இந்த மண்ணிடம்!
நீ இன்றி
என்னால் வாழ முடியாது என்று சொல்லி
இறந்து போக ஆசைதான்
என்ன செய்வது
கல்லறை கேட்குமே என்னிடம்
என் இதயம் எங்கே என்று
என்ன சொல்ல காதலியே :-[
என் கல்லறைக்கு.. :-[ :-[ :-[