என்றாலும்
எவ்வளவு பழிவாங்கினாலும்
உன் மனரணமும் அழுத்தமும் சினமும் பழியும்
குறியைய போவதே இல்லை
ஆதலால் நீ
அவனை மன்னித்துவிடலாம்...
எதுவாக இருந்தாலும் மௌனமே பல விஷயங்களுக்கு
பெரிய விடுதலை என்று நான் நினைக்கின்றேன்...
மௌனமாய் இருப்பது கோழை என்று ஆகா..
குற்றம் செய்தவன் என்றும் ஆகா...
சிலநேரத்து மௌனம் சில பிரச்சனைகளை தீர்க்கும் மருந்து என்னை பொறுத்தவரையில்
