தள்ளாடும் வயதில்
தான் தனி மரம்
ஆகிவிடும் சூழலில்
தோல் கொடுக்கும் மகனின்
உட்சன் தலையில்
உறுதி குறையாமல்
உண்மை தனியாமல்
தாய் கொடுத்தால்
"நம்பிக்கை முத்தம்"

தினமும் ஒரு முத்தம் என 365 முத்த கவிதைகளை படைக்கும் முயற்சியை தொடங்கி இருக்கிறேன்.

உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்.