Author Topic: தலைப்பற்றக் குறுங்கவிதை  (Read 697 times)

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 36
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
ஒன்றும் பெரிதாய் நிகழ்ந்துவிடவில்லை
இக்கணத்தில்
இக்க‌விதை எழுதுதலைத் த‌விர‌
அதனிலும் இல்லை
ஒன்றும் எழுத‌ ..
அன்புடன் ஆதி

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 602
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தலைப்பற்றக் குறுங்கவிதை
« Reply #1 on: September 14, 2012, 06:40:10 PM »
எழுத இல்லாதுவிடினும்

எழுதியவற்றில்

எந்திளையால் புரிதலுக்கும்

ரசித்தலுக்கும்

கிடைத்த வரிச்சிலம்பம்

இல்லாததுக்கும்

இனிமையான கவிதை

நன்று ..