நீங்கள் சொல்வது சரிதாங்க
இந்த கவிதையின் தலைப்பு சொல்வது போல் காதல் சாத்தானாகவும் இருக்கு தேவதையாகவும் இருக்கு
நான் காதலை சாத்தான எண்ணி படித்தால் இந்த கவிதை சாத்தானை பற்றி சொல்லும், தேவதையாக எண்ணீ படித்தால் இந்த கவிதை தேவதைய பற்றி சொல்லும்

இரண்டு கோணத்தில் எழுதினேன்