Author Topic: நீ வருவாய்  (Read 616 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
நீ வருவாய்
« on: September 11, 2012, 04:40:48 PM »
இமை மூடி நான்  உறங்கிய போது
எனக்கு அது தெரியாது
ராத்திரி தூக்கத்தின்.... ரகசிய  கனவினில்
கதாநாயகனாக ..... நீ வருவாய் என்பது ....
« Last Edit: September 11, 2012, 04:42:40 PM by Dharshini »

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: நீ வருவாய்
« Reply #1 on: September 11, 2012, 04:45:21 PM »
ungkal kavithaiyai vaasiththa poothu muththoLLaayira paatalondru ninaivukku vanthuvittathu

ungkaL kavithaiyil neengkaL kanavu kaNtathai paRRi solkuRiirkaL, angku thalaivi kaalaiyil ezuthu kaNkaLai thiRakka maatteen enpaaL, een enRu keettaal iravil kanavukku nuzaintha kaathalan kaNkaLil irunthu veLiyeeRi vituvaan enpaaL

varuvin aRiyaamai paRRiyathu thangkaLutaiyathu, vanthathin aRithalai paRRiyathu muththoLLaayira thalaiviyutaiyathu

vaazththukkaL
« Last Edit: September 11, 2012, 04:47:45 PM by ஆதி »
அன்புடன் ஆதி