Author Topic: காதலில் உடைந்த கண்ணாடி சில்லுகள்  (Read 1780 times)

Offline LOveHurts

சொர்கத்தை கூட கண்முன்னே கொண்டு வந்தாய் நாம் கை கோர்த்து நடந்த அந்த சில நொடிகளில் ......


தாயின் அன்பையும் ,
 தந்தையின் அரவணைப்பையும்,
சகோதரனின் கூடலையும்,
சகோதரியின் ஊடலையும்,
நட்பின் உன்னதத்தையும் எளிதில் புரிந்து கொண்ட நான் ஏனோ இந்த காதலின் வழியை புரிந்து கொள்ள கல்லறை வரை பயணித்தேன்  ......
« Last Edit: August 14, 2011, 04:34:58 AM by LOveHurts »

Offline Global Angel

கல்லறை வரை போயாவது வழி தெரிந்ததா ....? ;)