ஆ யிரம் ருபாய் அன்பளிப்பாய் அளித்தாலும்
அ ரைமைல் கூட வாகனத்தை வீணாக செலுத்தாதவன்
ஆ றுமைல்களுக்கு அப்பால் சுற்றி வருகின்றேன்
அ லுவலகத்திற்க்கு , அவசியமே இன்றி
ஆ சையாய், அழகாய் மெய் (எனையும்) மறந்தபடி
அ னுபவித்து ரசித்து,ருசித்து,சுவைத்து
ஆ னந்தமடையும் ரசகுல்லா ,ரசமலாய் க்கு பெயர்போன
அ டையார் ஆனந்த பவன் அலுவலக அருகில் இருப்பதனால்.
அ வளுக்காக ...