Author Topic: கைக்குட்டையே  (Read 799 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
கைக்குட்டையே
« on: August 31, 2012, 06:50:40 AM »



உலகின் மிக  விலையுர்ந்த துணி
ஏதென்று  அறிவீரா  அறிவோரே ??

அவள் உதடுகளை ஒட்டாத
என் உதடுகளுக்கு  கிட்டாத
அரும்பெரும்  பாக்கியமாய்
அவ்வப்போது, ஒத்தி ஒத்தி
ஒத்தடம்  கொடுத்திடும்
ஒற்றைத்துணி
கைக்குட்டையே

கைக்குட்டையே


Offline supernatural

Re: கைக்குட்டையே
« Reply #1 on: August 31, 2012, 07:20:39 PM »
கைகுட்டைக்கும்  இவ்வளவு  பெருமையோ...
வரிகள் அழகு...
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!