Author Topic: புரியவில்லை  (Read 762 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 602
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
புரியவில்லை
« on: August 31, 2012, 05:24:15 PM »
ஓடி கொண்டிருகிறது
நதி
அவன் ...


தினம் ஒரு பூ
அவள் ..


குப்பை தொட்டி
கூட்டமாய் நாய்கள்
அவர்கள் ...


கிணறு
கத்தியது தவளை
மக்கள்..