Author Topic: உன்னாலே  (Read 661 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
உன்னாலே
« on: August 26, 2012, 10:29:11 PM »
என் கன்னங்களில் வழிந்தோடும்
கண்ணீரும் உன்னாலே
 
என் இதயத்தில்  உண்டான
வலிகளும் உன்னாலே

என் இதயத்தில்  வழியும்
ரத்தமும்  உன்னாலே

என் இதயத்தின்  காயங்கள்
எல்லாம்  உன்னாலே

என் வாழ்கையில் ரணகள்
எல்லாம் உன்னாலே

நான்  நானாக இல்லாமல்
இருப்பதும் உன்னாலே......


புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்