Author Topic: விதவைப் பெண்களுக்கு மறுமணம் செய்யும் முன் பரிகாரம் தேவையா?  (Read 5960 times)

Offline Global Angel

விதவைப் பெண்களுக்கு மறுமணம் செய்யும் முன் கண்டிப்பாக பரிகாரம் செய்ய வேண்டும் என்பது கிடையாது. பெண்ணின் தசா புக்தியைப் பார்த்து, குலதெய்வ வழிபாடுகளை திருமணத்திற்கு முன் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளச் செய்த பின்னர் திருமணம் செய்து கொள்வது பலன் தரும்