Author Topic: பிறப்பு, இறப்பு விகிதம் பற்றி ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளதா?  (Read 5554 times)

Offline Global Angel


உலகின் பிறப்பு, இறப்பு விகிதம் ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படி இருக்கும் என பழங்கால ஜோதிட நூல்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில், தற்போது சிம்மத்தில் உள்ள சனி வரும் செப்டம்பர் 26ஆம் தேதி கன்னி ராசிக்கு பெயர்ச்சியாவதால் உலக மக்களிடையே காம உணர்வு அதிகரிக்கும். இதன் காரணமாக உலகெங்கும் மக்கள் தொகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

அதே தருணத்தில் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் துலாம் ராசிக்கு கன்னி பெயர்ச்சியாகும் போது உலகெங்கும் அழிவுகள் ஏற்பட்டு மக்கள் தொகை குறையும்.