Author Topic: என்று முடிமோ ...  (Read 546 times)

Offline Global Angel

என்று முடிமோ ...
« on: July 28, 2012, 10:09:35 PM »
உன் நினைவில்
ஆடிகொண்டிருகிறது
என் இதயம்
கனமாக கனக்கும்
மணித்துளிகள்
கலையாது இருக்கும்
உன் நினைவுக் கோலங்கள்
உன் கரம் சேர துடிக்கும்
என் ஆசை மேகங்கள்
கருக்கொண்டு பொழிகிறது....
உன்னை சேராமலே
உறைந்துகொண்டிருகின்றேன் நான்
முடிவில்லாத என் வேதனை
என்று முடிமோ ...