Author Topic: உன்னை தேடி  (Read 588 times)

Offline Global Angel

உன்னை தேடி
« on: July 27, 2012, 05:11:53 PM »
உன்னை தேடிய
என் பயணமெல்லாம்
முடிவில்லாத பாதைகளில் தொடர
முடிந்தும்
முடியாமல் என் காதல்
முட்களாய் ......