Author Topic: சிந்து நதியே!!...  (Read 1918 times)

Offline JS

சிந்து நதியே!!...
« on: August 01, 2011, 04:28:56 PM »
கொட்டி கொடுத்தாலும்
தட்டி பறிக்கும் உலகில்
கேட்க கேட்க கொடுக்கும்
அளவில்லாதவளே !!...

வாழ வழி இருந்தும்
வாழ்வை விட்டு கொடுத்து
மாறாக என் புன்னகையை
பெற்றவளே !!...

சிந்து நதியே...
நீ ஒரு வற்றாத ஆறு..
என்றும் கொட்டுகின்ற அருவி...
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline Global Angel

Re: சிந்து நதியே!!...
« Reply #1 on: August 01, 2011, 10:10:09 PM »
nice kavithai ;)