Author Topic: வாழ்வேன் ...  (Read 553 times)

Offline Global Angel

வாழ்வேன் ...
« on: June 19, 2012, 12:45:42 PM »

உன்னை விலகிட நினைக்கவில்லை
என்னை நீ விலத்திட நினைகின்றாய்
விலகிடும் உன்னை
என் அணுவும்
விலத்திட நினைக்காது ...

வா என்று அழைத்திட உரிமை இல்லை
அழைக்காது உன்னை சேர
என்னுடைமை இல்லை நீ ...

உன் வார்த்தைகளால்
குத்துபட்டு ....
குருதி கொப்பளித்தாலும்
உனக்காய் வாழ்வேன் ...
வாழ்வதற்காக அல்ல
வலிகளை சுமப்பதற்காக ...