Author Topic: தந்தை வளம்  (Read 2520 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
தந்தை வளம்
« on: July 31, 2011, 08:14:43 PM »
தந்தை உனக்கென
தங்கம் சேர்க்க
அழகை நீ உன்
அங்கம் சேர்க்க
பெற்ற பட்டம் உனக்கு
பெருமை சேர்க்க
பணியில் சேர்ந்து நீ
வருமானம் சேர்க்க...
குறைந்த விலையில்
நெற்றிக் 'குங்குமம்' கிடைக்கும்
வாழ்க்கைத் துணையாய்
ஓர் சிங்கமும் கிடைக்கும்!
மகிழ்ச்சி பூக்கும்
மனதில் எங்கும்...
பொன் நகை சூடிட
புன்னகை இதழ் வரும்!
நல்ல வரன் தேர்வதற்கு
கல்யாண "கவனிப்புக்கு"
வேண்டும் தன் வளம்!
துணை தேட
மணமுடிக்க...
வேண்டும் தந்தை வளம்!

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தந்தை வளம்
« Reply #1 on: July 31, 2011, 08:37:23 PM »
aamaa appanna chummava....  :-*