மண்ணில் மனிதருக்கு கோடை காலம் போல
மன்றத்தில் கவிதைக்கு வசந்த காலமோ

?
சில நாட்களுக்கு பின் ..
மன்றம் வந்த எனக்குள்ளும்...
எழுந்த வினா இதுவே தானே....!!!பகுத்தறிவு பகலவன் பகன்று சென்ற
அத்தனையும் அல்லாவிட்டாலும் ஒரு சிலவற்றை
பகுத்து வகுத்து பின்பற்றும் சிறு பகுத்தறிவாளன் "நான்".
கண்திருஷ்டி மீது கடுகளவும் உடன்பாடு இல்லை
ஒருவேளை அது உண்மையாக இருக்கும்பட்சத்தில்
என் திருஷ்டியில் இருந்து கவிச்சோலையையும்
கவிதைகளையும், காப்பாற்றுங்கள் கடவுள்களே !
என் திருஷ்டியில் இருந்தும் தான் .... 