Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
கோங்கூரா துவையல்
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: கோங்கூரா துவையல் (Read 953 times)
ஸ்ருதி
Classic Member
Posts: 5778
Total likes: 119
Total likes: 119
Karma: +0/-0
நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கோங்கூரா துவையல்
«
on:
April 29, 2012, 08:01:09 PM »
தேவையான பொருட்கள்
கோங்கூரா (புளிச்ச கீரை) - 1 கட்டு
பெரிய வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 6
புளி - எலுமிச்சை அளவு
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 6 பல்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை
கோங்கூராவை மண் போக அலசி நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பூண்டு, உளுத்தம்பருப்பு, வெங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
கோங்கூராவை வதக்கவும்.
எல்லாவற்றையும் உப்பு, புளி சேர்த்து அரைக்கவும்.
Logged
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
கோங்கூரா துவையல்