Author Topic: ஒரு ஆங்கிலேயரும், ஒரு இந்தியரும் உரையாடி கொள்கிறார்கள்....  (Read 265 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226520
  • Total likes: 28958
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/

இந்தியரைப் பார்த்து ஆங்கிலேயர் கேட்கிறார்... "உங்கள் நாட்டில் உள்ள பெண்கள் ஏன் ஆண்களிடம் கை குலுக்க மறுக்கிறார்கள், கை குலுக்குவது அப்படியொன்றும் தவறு இல்லையே..."

இந்தியர் : "உங்கள் நாட்டு மகாராணியிடம் உங்கள் நாட்டை சேர்ந்த பாமர மக்கள் கை குலுக்க முடியுமா..?"

ஆங்கிலேயர் : "அது முடியாதே..."

இந்தியர் : "ஏன் முடியாது..?"

ஆங்கிலேயர் : "அவர்கள் எங்கள் நாட்டு ராணி ஆயிற்றே..."

இந்தியர் : "உங்கள் நாட்டை பொறுத்தவரை ராஜாவின் மனைவி மட்டும் தான் ராணி, ஆனால் எங்கள் நாட்டை பொறுத்தவரை அனைத்து பெண்களும் எங்களுக்கு மகாராணிகள் தான்".

இந்த பதிலை கேட்டவுடன் ஆங்கிலேயர் வாயடைத்துப் போனார். ஆங்கிலேயரிடம் உரையாடிய இந்தியர் வேறு யாருமல்ல..