Author Topic: மூலநோய் பிரச்சனை தீர....  (Read 5 times)

Offline MysteRy


வெந்தயம் - 100 கிராம், வெண்டைக்காய் 5 கிராம், சிறுபருப்பு - 50 கிராம், சீரகம் - 10 கிராம், உளுத்தம் பருப்பு - 50 கிராம், புதினா 25 கிராம். இவையனைத்தையும் சேர்த்து ஒன்றாக வேகவைத்து, கடைந்து களிபோல் சாப்பிடவும். இதனால் மூலநோய், அதனால் ஏற்படும் முதுகுவலி, அதிக உஷ்ணம், ஆசனவாய் எரிச்சல், ஆசனக்குழாய் சுருக்கம் தீரும். மலச்சிக்கல் அறவே நீங்கும்.