Author Topic: வாழைப்பழத்தின் நன்மைகள்...  (Read 18 times)

Offline MysteRy


மலை வாழைப்பழம் - மலச்சிக்கல் தீரும்

செவ்வாழைப்பழம் - உயிரணுக்கள் பெருகும்

மஞ்சள் வாழைப்பழம் - குடல் புண் ஆறும்

ரஸ்தாலி வாழைப்பழம் - உடலுக்கு வலிமை

பச்சை வாழைப்பழம் - உடல் வறட்சி போக்கும்

பேயன் வாழைப்பழம் - அம்மை நோயினால் குடலில் சேரும் நஞ்சு நீங்கும்...