Author Topic: உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு இருப்பவர்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.  (Read 13 times)

Offline MysteRy


உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றும்.

இரத்த சோகையை குணப்படுத்தும்.

இரவு ஒரு டம்ளர் நீரில் பத்து உலர் திராட்சைகளை ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து உண்டால் சிறுநீரக தொற்று நோய்கள் குணமாகும்.

அதே உலர் திராட்சைகளை நீரில் கொதிக்க வைத்து, அருந்தினால் குடல் புண்கள் குணமாகும். மலச்சிக்கலைப் போக்கும்...