Author Topic: தினமும் 3 முறை பருகுங்கள்...  (Read 2 times)

Offline MysteRy

வெந்நீரில் எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி தேன், 2 தேக்கரண்டி வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். வெல்லத்திற்கு பதில் பனை வெல்லம் சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும். நாளொன்றுக்கு இளஞ்சூட்டோடு இதை 3 அல்லது 4 முறை பருகினால் இருமல், சுவாச பிரச்னை போன்றவை கட்டுப்படும். எலுமிச்சையில் வைட்டமின் சி இருப்பதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குகிறது.