Author Topic: திடீர் இருமல் ஓடி போகும்...  (Read 528 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226588
  • Total likes: 28982
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இரவில் தூங்கும்போது ஓயாமல் இருமல் வந்து தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ணுதா..
கவலையே படாதீங்க..

2-3 ஏலக்காய் தோலை நீக்கிட்டு விதையை மட்டும் மென்று சாப்பிட்டு பொறுக்கும் சூட்டில் சூடான தண்ணீர் சிறிதளவு குடிச்சிட்டு தூங்கி பாருங்க இருமல் இல்லாமல் நிம்மதியா தூங்கலாம்...