Author Topic: எப்படி இருந்துச்சு சாப்பாடு?  (Read 2100 times)

Offline Jawa

  • Sr. Member
  • *
  • Posts: 408
  • Total likes: 8
  • Karma: +0/-0
  • Gender: Male
  • $$LoVE IS GoD$$
    • FtC
என் மனைவியிடமிருந்து போன் வந்தது
மனைவி: என்னங்க...சாப்பிட்டாச்சா?
நான்: ஆமாம்ம்ம்மா...சாப்பிட்டேன்
மனைவி: எப்படி இருந்துச்சு சாப்பாடு?
நான்: இன்னக்கி ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சு ம்ம்மா
மனைவி: அப்படினா...இவ்வளவு நாளா நல்லா இல்லையா?
நாளையிலிருந்து சோறு கிடையாது ஓட்டலில் சாப்பிடு
நான்:.............?????????????