Author Topic: சர்க்கரை நோயாளிகளுக்கு......  (Read 317 times)

Online MysteRy

வேர்க்கடலை ஆண்மை பலம் பெருக பெரிதும் உதவி செய்கிறது. வேர்க்கடலையை பொதுவாக பச்சையாகவோ, வறுத்தோ சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவது நல்ல பலன் தரும். இதனால் சத்துக்கள் வீணாகாமல் இருக்கும். நாள் முழுவதும் புத்துணர்ச்சியையும், ஆற்றலையும் தருகிறது. இதனை உண்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பு போன்ற பிரச்சினை குறையும். இதயம் பலமாகும்...