Author Topic: ரத்த குளுக்கோஸை குறைக்க...  (Read 45 times)

Offline MysteRy

வாழைக்காயை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வருவதால் உடலில் இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புகளில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றுகிறது.

இதில் அதிகமுள்ள

வைட்டமின் ஏ கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது.