Author Topic: வயிற்றுப்புண்ணை குணமாக்கும் இயற்கை நிவாரணிகள்..  (Read 17 times)

Offline MysteRy

மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்...

பாகற்காயை விட பாகற்பழம் சிறந்தது. இதை சமைத்து உண்டு வர வயிற்றில் உள்ள கிருமிகளை அழிப்பதுடன் குடலையும் பலப்படுத்தும்....

வாகை மரத்தின் பிசினை பொடி செய்து பால் அல்லது வெண்ணெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் ஆறும்.