Author Topic: சுரைக்காய் ஜூஸ்...  (Read 37 times)

Offline MysteRy

சுரைக்காய் ஜூஸ்...
« on: June 27, 2025, 08:18:31 AM »
காலை எழுந்தவுடன் கண்களில் வீக்கம் இருந்தால், சுரைக்காய் சாறினை பருகலாம். இது சருமத்தை குளிரூட்டி, கண்களின் வீக்கத்தை சரி செய்கிறது. சுரைக்காய் துண்டுகளை வீங்கிய கண்கள் மீது வைத்து முகத்தை கழுவலாம்...
சுரைக்காய் சாறை அருந்துவதால், கூந்தல் பராமரிக்கப்படும். முடி நரைக்கும் பிரச்சனையை தடுக்கும். இரத்தத்தை சுத்திகரித்து, சருமத்தை மிருதுவாக மாற வழிவகை செய்கிறது. முகப்பரு பிரச்சனையை சரி செய்யலாம்..