Author Topic: தினமும் கீரைகளை உண்டு நோயின்றிவாழ்வீர்....  (Read 60 times)

Offline MysteRy


அரைக் கீரை
காய்ச்சல், ஜன்னி,கபம்,வாதம் போன்ற நோய்களை நீக்கும்
தண்டுக்கீரை ரத்தசோகையைத் தடுக்கும்
சிறுகீரை
கண்புகைச்சலை நீக்கி பார்வையை பிரகாசமாக்கும்
வெந்தயக் கீரை பசி எடுக்கும் வாயுக்கோளாறு நீங்கும்
முருங்கைக் கீரை
உடல் உறுதிபெறும், உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்
காசினிக்கீரை
உடல் உஷ்ணத்தை நீக்கும்
புளிச்ச கீரை
வயிற்றிலுள்ளகோளாறுகள் நீங்கும்
வல்லாரைக்கீரை
ஞாபகசக்தியை அதிகப்படுத்தும்
பசலைக்கீரை
நாவறட்சியை நீக்கும்
அகத்திக் கீரை
இரும்புசத்துக்கள் அதிகம் உள்ளது
முளைக் கீரை
பசிஎடுக்கும், காச நோயால் ஏற்படும் காய்ச்சலை நீக்கும்
புதினாக்கீரை
பசி உண்டாக்கும், வயிற்றுப் பிரச்சினைகள் கீரும்
கொத்தமல்லிக்கீரை
ரத்தம் சுத்தமாகும், வாந்தி, குமட்டல் போன்றவை நீங்கும்
கறிவேப்பிலைக் கீரை
முடிவளர்ச்சி அதிகரிக்கும்
கீரைகளில் வைட்டமின்கள் A,B.C அதிகமாக உள்ளது மற்றும் இரும்பு சுண்ணாம்பு,பாஸ்பரஸ் நுண்ணூட்டசத்துக்கள் அதிகம் உள்ளது....