Author Topic: ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிட வேண்டியவை.....  (Read 283 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226596
  • Total likes: 28992
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/

1) பேரீச்சை பழம் - தினம் நான்கு
2) முருங்கை கீரை - வாரம் 2 முறை
3) பீட்ரூட் ஜூஸ் - தினம் 100ml
4) சுண்டைக்காய் - வாரம் 2 முறை
5) முளைக்கட்டிய சுண்டல்/பாசிப்பயறு வாரம் 4 முறை
6) கருப்பட்டி, வெல்லம், நாட்டுச் சர்க்கரை -தினமும்
7) மாதுளை, திராட்சை வாரம் 2 முறை
8 ) ஊற வைத்த கருப்பு உலர் திராட்சை தினமும் 4
9) பீர்க்கங்காய் - வாரம் 2 முறை
10) நெல்லிக்காய் - தினமும் ஒன்று.