Author Topic: தந்தையர்த்தின வாழ்த்துக்கள்  (Read 357 times)

Offline SweeTie

  முக்காலம் உணர்ந்த ஈசன்
மூன்றெழுத்து மந்திரம்
தந்தை என்ற மூன்றெழுத்து
குடும்பத்தின்  தலையெழுத்து

தவறுகளைத்   தட்டிக்கேட்பான்
தனக்கென்று   பாராமல்  தன
குடும்பமே  தவமென நினைப்பவன்
அவனே  குடும்பத் தலைவன்

காலத்துக்கும்  அவன் வேண்டும்
காக்கும் தெய்வமாய்   குடும்பத்தின்
குலதெய்வமாக   என்றும்


அனைத்து  தந்தையர்களுக்கும்  இதயம் நிறைந்த
தந்தையர்த்தின  வாழ்த்துக்கள்