Author Topic: தனிமையின் காதலன் 💖  (Read 312 times)

Offline Asthika

தனிமையின் காதலன் 💖
« on: May 31, 2025, 07:49:40 AM »
❣️ முதல் பக்கத்திலே பிழையென நினைத்து... முழுப்பக்கத்தையும் விமர்சிப்பவர்களுக்கு கடைசிப் பக்கத்தில் இருக்கும் விளக்கம் ஒரு போதும் தெரியப்போவது இல்லை❣️

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1064
  • Total likes: 3554
  • Total likes: 3554
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: தனிமையின் காதலன் 💖
« Reply #1 on: May 31, 2025, 03:21:13 PM »
திருவள்ளுவரின் இரு வரி கவிதை போல
உங்கள் கவிதை  :)

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline Asthika

Re: தனிமையின் காதலன் 💖
« Reply #2 on: June 12, 2025, 05:07:05 PM »
பிரிந்த காதலர்கள்
ஊரறிய காதலித்ததே குற்றமெனில்
அவளுக்கு மட்டும் ஏன்?
அவனின் காதலி தானே...!  என்னும் பட்டம்
ஊரார் மனதில் மறையாத கறையாய்
என்றும் உறுத்துகிறதே
அவளும் காதலித்தாளே தவிர
அவள் மட்டுமா காதலித்தாள்?