Author Topic: 🌹நான் ரசித்த கவிதைகள்🌹  (Read 3181 times)

Offline Jithika

🌹உயிராக இருப்பவர்களிடம்
உரிமையாக இருப்பதை காட்டிலும்
உண்மையாக இருப்பது தான் முக்கியம்🌹

Offline Jithika


🌹நீ நிலவும் இல்லை
நட்சத்திரமும் இல்லை
இவைகளை எல்லாம் அள்ளி
சூடிக்கொள்ளும் வானம் நீ...!!!!!🌹
« Last Edit: Today at 05:58:13 PM by Jithika »