Author Topic: மஞ்சள் காமாலை குணமாக:  (Read 558 times)

Offline MysteRy

மஞ்சள் காமாலை குணமாக:
« on: March 13, 2025, 08:17:02 AM »


மஞ்சள் காமாலை குணமாக: 

             
 இந்த மூலிகையின் பெயர் சிறு அம்மான்பச்சரிசி, சித்தரபாலாடை, எங்க ஊருல காமாலை தலை என பேச்சு வாக்கில் கூறுவோம். இதை ஒரு கைப்பிடி எடுத்து சின்ன வெங்காயம் 4, சீரகம் சிறிதை சேர்ந்தரைத்து ஒரு பெரு நெல்லிக்காய் அளவு பசும்மோருடன் கலந்து வெறும் வயிற்றில் காலை மாலை என ஐந்து நாட்கள் குடிக்கவும். எப்பேர்பட்ட காமாலையும் நோயும் குணமாகும்.பத்தியம் உண்டு உப்பு, புளி, காரம், தாளிப்பு, மாமிசம் தவிர்க்கவும். மருந்து எடுத்த முதல் நாளில்லிருந்தே மிகநல்ல முன்னேற்றம் தெரியும்ங்க.  இது எங்கள் பாட்டியின் (அம்மட்சி)அனுபவ வைத்தியம். இம்மருந்தை இலவசமாக கொடுத்து பலரை குணபடுத்தியுள்ளார், இறந்துவிடுவார் இனி அவ்வளவுதான் என ஆங்கிலமருத்துவர்கள் கைவிட்டும் சிறியவர் முதல் முதியவர் வரை குணப்படுத்தியுள்ளார். காமாலை இல்லாதவர்களும் மூன்று நாள் குடிக்கலாம்
 கல்லீரல் பலப்படும், இரத்ததையும் சுத்திகரிக்கும்.