Author Topic: கிறுக்கல்கள்  (Read 8470 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1085
  • Total likes: 3638
  • Total likes: 3638
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: கிறுக்கல்கள்
« Reply #30 on: April 19, 2025, 06:03:38 PM »


வாழ்ந்து தீர்ந்து
மண்ணில் விழும்போதும்
புன்னகையுடன் விழும்
இந்த இலை

கடைசி நொடி
இதயம் வெந்துதணியும் போதும்
மற்றவர்களுக்கு புன்னகையை
பரிசாய்
கடத்தி செல்லும்
சில மனதிர்களை போல் 

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "