Author Topic: Thanthai Periyar Memorial Day !  (Read 941 times)

Offline சாக்ரடீஸ்

Thanthai Periyar Memorial Day !
« on: December 24, 2024, 04:30:37 PM »

Offline Vethanisha

Re: Thanthai Periyar Memorial Day !
« Reply #1 on: December 25, 2024, 10:38:15 AM »
உடலுக்கு  மறைவுண்டு
உயரிய எண்ணங்களுக்கு
மறைவென்பது என்றும் இல்லை


நேர்மறை சிந்தனைகளையும்   
சம நிலையின் மகத்துவங்களையும்   
பகுத்தறிவின்  உத்தமத்தையும்
உலகிற்கு எடுத்துரைக்கும் தைரியம் கொண்ட
மாமனிதர் பெரியாருக்கு என்றும் இறவா நிலையே ...