Author Topic: நண்பர்கள் கவனத்திற்கு (READ THIS before you proceed )  (Read 31029 times)

Offline Global Angel

நண்பர்கள் கவனத்திற்கு ...இது காதலர் பூங்கா ... இங்கே நாம் எல்லாம் பூக்கள் ... காதலை பற்றி தெரிந்தவர்கள் பலர் புரிந்தவர்கள் சிலர் அனுபவித்தவர்கள் பலர் .... உங்கள் காதல் அனுபவங்கள் , நீங்கள் பார்த்த கேட்ட ரசித்த பல காதல் தகவல்களை இங்கே உங்கள் நண்பர்களுக்காக நீங்கள் பதிவு செய்யலாம் ....இது பரஸ்பரம் அன்பு சம்பந்தமானதாகவே அமையும்படி பார்த்துக் கொள்ளுங்கள் .. வேறு விடயங்கள் (செக்ஸ் ) உங்கள் காதலனையோ காதலியையோ  புண்படுத்த கூடிய உங்கள் சொந்த விடயங்கள் பதிவு செய்ய கூடாது ...
                                      ENJOY